சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒன்றிய அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்தை கவுன்சிலர்கள் அனுப்பி வைத்தனர். சென்னை வியாசர்பாடி அஞ்சல் நிலையத்தில் இருந்து திருவள்ளுவர் படத்தை ஆளுநருக்கு அனுப்பினர்.
The post ஆளுநருக்கு திருவள்ளுவர் படம் அனுப்பிவைப்பு..!! appeared first on Dinakaran.