ஆளுநருக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!!

2 months ago 6

டெல்லி : ஆளுநருக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது. எழுத்துபூர்வ வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய ஆணையிட்டு தீர்ப்பை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post ஆளுநருக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article