டெல்லி: நீதித்துறையில் பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றி இருக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவில் நீதிபதிகள் ஜூனியர் நியமன தேர்வெழுத 3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும். இனி வரும் நீதித்துறை நியமனங்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
The post நீதித்துறையில் பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றி இருக்கவேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.