ஆற்றில் நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில் உறங்கும் முதலை... முதலையைப் பிடித்து செல்ல வனத்துறையிடம் கோரிக்கை

2 months ago 8
திருப்பூர் மாவட்டம் சர்க்கார்கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் உள்ள  ஆற்றின்  நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில்  உறங்கியும் பின் குளிக்க சென்ற ஆட்களை கண்டதும்  தண்ணீரில் குதித்து மறையும்  முதலையைக் கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள்  அதனைப் பிடித்துச் செல்லுமாறு வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பின் போது  முதலைகள் நீரில் அடித்துக்கொண்டு வரப்படுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
Read Entire Article