ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை : தளவாய் சுந்தரம் விளக்கம்

1 month ago 7

குமரி : – குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் அளித்த விளக்கத்தில்,”ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தேன்; நீக்கப்பட்டுவிட்டால் ஓகே ரைட் என செல்ல வேண்டியதுதான். ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் அதிமுகவின் பலம் குறையும் என இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பங்கேற்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை : தளவாய் சுந்தரம் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article