சென்னை: கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சில தினங்களுக்கு முன்பு எழும்பூர் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதப்படை காவலர்கள் சுந்தர்ராஜன், மணிபாபு ஆனந்த் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். 20ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
The post ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.