ஆயுத பூஜை, விஜயதசமி: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

3 months ago 25

சென்னை,

ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில், நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார் 

Read Entire Article