ஆயத்த ஆடை மீது 18% ஜி.எஸ்.டி விதிக்க உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு!!

1 month ago 5

சென்னை: ஆயத்த ஆடைகள் மீது 18 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்க பரிந்துரைத்தது இருப்பதற்கு உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது 5%ஆக உள்ள ஆயத்த ஆடைகள் மீதான ஜி.எஸ்.டி. 18%ஆக உயர்த்த அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. ரூ.1,500லிருந்து ரூ.10,000 வரை விலையுள்ள ஆயத்த ஆடைகளுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கவும், ரூ.10,000க்கு மேல் விலையுள்ள ஆயத்த ஆடைகள் மீது 28% ஜி.எஸ்.டி. வரி விதிக்கவும் அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

 

The post ஆயத்த ஆடை மீது 18% ஜி.எஸ்.டி விதிக்க உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article