ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள உணவகத்திற்கு ரூ.3000 அபராதம் விதிப்பு.!

2 weeks ago 3
ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததாக வீடியோ வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விசாரனை நடத்தினர். 
Read Entire Article