ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு..

4 months ago 14
சென்னை, தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் தேவா என்பவரை பட்டாக்கத்தியால் முகத்தில் வெட்டி செல்போன் மற்றும் மணிபர்சை பறித்துச் சென்ற ஜின்சீர் என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா, செல்போனை பறித்த நபர் கழுத்தில் தழும்பு இருந்ததாக தெரிவித்ததை வைத்து குற்றவாளியைக் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான நபரிடமிருந்து கத்தி மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Read Entire Article