காஷ்மீரில் கிஸ்த்துவா பகுதியில் பதுங்கியுள்ள 4 தீவிரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளுடன் காலை முதல் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். 4 பேரும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையால் ரூ.5 லட்சம் பரிசு அறிவித்து தேடப்படும் தீவிரவாதிகள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆபரேஷன் டிராசியில் சுற்றி வளைக்கப்பட்ட 4 தீவிரவாதிகள்! appeared first on Dinakaran.