டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க 7 குழுக்கள் இன்று வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றனர். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுக்களை உலக நாடுகளுக்கு ஒன்றிய அரசு அனுப்புகிறது.
The post ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: 7 குழுக்கள் இன்று வெளிநாடு பயணம் appeared first on Dinakaran.