
பாகிஸ்தான் உடனான தாக்குதல் முடிவுக்கு வந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். பாதுகாப்பு படையினரின் பராக்கிரமம், துணிச்சல் நாட்டுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள் என்றார்.