ஆன்லைனில் ரூ.5 லட்சம் மோசடி – 3 பேர் கைது

3 hours ago 1

சேலம்: பகுதிநேர வேலை தருவதாகக் கூறி இளைஞரிடம் ஆன்லைனில் ரூ.5 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்களை கைது செய்து சேலம் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இடைப்பாடி அருகே பக்கநாடு மேட்டுத்தெருவை சேர்ந்த சதீஷ்குமாரிடம் மோசடி செய்த அபிலாஷ், வித்யேஷ், விபின் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post ஆன்லைனில் ரூ.5 லட்சம் மோசடி – 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article