ஆந்திராவில் தண்ணீர் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி

2 months ago 8

ஆந்திரா: குண்டூரில் கோ சாலை தண்ணீர் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் பாய்ந்து காளிபாபு(50), யாதகிரி பாலையா(45), தாசு(28), யாக்குல ராஜேஷ்(20) ஆகியோர் பலியாகினர்.

The post ஆந்திராவில் தண்ணீர் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article