ஆந்திராவில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு!!

1 week ago 3

அமராவதி: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் 24 வயது இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்டது. இளம்பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிய மதனப்பள்ளியைச் சேர்ந்த இளைஞருக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர். ஏப்ரல் 29-ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் இளம்பெண் மீது இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

The post ஆந்திராவில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு!! appeared first on Dinakaran.

Read Entire Article