ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பிஎச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

2 weeks ago 2

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (பிஎச்.டி) பயிலும் புதிய மாணவ – மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவத்தை www.tn.gov.in/formdept_list.php என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 28.02.2025 நாளன்று மாலை 5.45 மணிக்குள், “ஆணையர், ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600005” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

The post ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பிஎச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Read Entire Article