ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

1 week ago 2

நிங்போ,

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து , ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய அகானே யமகுச்சி 21-11, 16-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் பி.வி. சிந்து தொடரிலிருந்து வெளியேறினார். 

Read Entire Article