தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில், மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவின் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 26வது ஆசிய தடகள போட்டி தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது.
The post ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: மும்முறை தாண்டுதல் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் appeared first on Dinakaran.