ஆங்கில புத்தாண்டு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

3 weeks ago 6

சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய வாழ்த்து செய்தியில்; 2024ம் ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் தொடர் சாதனை பயணம் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி காட்டியுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்ட 2024 நிறைவுற்று 2025 புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நாம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post ஆங்கில புத்தாண்டு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article