ஆகம கோயில்களை 3 மாதங்களுக்குள் அடையாளம் காண உச்சநீதிமன்றம் உத்தரவு

3 hours ago 2

டெல்லி: ஆகம விதிக்கு உட்பட்ட கோயில்கள், ஆகம விதிக்கு உட்படாத கோயில்கள் எவை என்பதை அடையாளம் காண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலியாக உள்ள அர்ச்சகர்கள், மணியம் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது. ஆகம கோயில்களை 3 மாதங்களுக்குள் அடையாளம் காண தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

The post ஆகம கோயில்களை 3 மாதங்களுக்குள் அடையாளம் காண உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article