அவைத்தலைவர் அவைக்குள் நுழையும்போதே முழக்கம்

4 weeks ago 7

டெல்லி: அவைத்தலைவர் மாநிலங்களவைக்குள் நுழையும்போதே எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வரவேற்பு அளித்தனர். அம்பேத்கரை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவமதித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அம்பேத்கர் அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கபப்ட்டுள்ளது.

The post அவைத்தலைவர் அவைக்குள் நுழையும்போதே முழக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article