அரூரில் கடும் பனிமூட்டம்

1 month ago 4

அரூர், நவ.19: அரூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. நேற்று கடும் பனிமூட்டம் நிலவியது. காலை 8மணி வரை புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், பொதுமக்கள் ஜெர்கின், ஸ்ெவட்டர் அணிந்தபடி சென்றனர். கடுமையான பனிமூட்டம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

The post அரூரில் கடும் பனிமூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article