அருப்புக்கோட்டையில் போதைப்பொருள் தயாரித்தது அம்பலம்

3 weeks ago 6

சென்னை : சென்னையில் பறிமுதலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் அருப்புக்கோட்டை ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது. போதைப் பொருளை தயாரித்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முருகன், லட்சுமி நரசிம்மன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாதவரத்தில் இன்று காலையில் 15 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post அருப்புக்கோட்டையில் போதைப்பொருள் தயாரித்தது அம்பலம் appeared first on Dinakaran.

Read Entire Article