
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற டிஜிட்டல் ஆவணங்களும் சோதனையில் சிக்கி உள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.