அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் முன்பே நடந்த தகராறு..

2 months ago 11
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து விசாரிக்க வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தலைமை ஆசிரியரின் முன்னிலையிலேயே மாணவர்களை தாக்கிய சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சக மாணவர்கள் தன்னை கேலி செய்து தொந்தரவு கொடுப்பதாக 12ஆம் வகுப்பு மாணவர் பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், அதுகுறித்து விசாரிக்க வந்த பெற்றோர், கேலி செய்த மாணவரை தாக்கியதால் பிறகு மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Read Entire Article