அரசு பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் வெளியீடு : TNPSC

4 hours ago 1

சென்னை : அரசு பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC. 20 பதவிகளில் 109 காலிப் பணியிடத்துக்கான தேர்வு 125 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது என்று TNPSC கூறியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு , கலந்தாய்வு நிறைவடைந்து செலக்க்ஷன் லிஸ்ட் இணையத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

The post அரசு பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் வெளியீடு : TNPSC appeared first on Dinakaran.

Read Entire Article