சென்னையில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

4 hours ago 1

சென்னை: சென்னை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் மினி பேருந்து இயக்குவதற்கான புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அந்த வழித்தடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மினி பேருந்து இயக்குவதற்கு புதிய அனுமதி சீட்டு பெற விண்ணப்பிக்கலாம்.

Read Entire Article