பணி நிரந்தரம் கோரி 'ஆபத்தான' போராட்டத்தில் ஈடுபட்ட மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள்

4 hours ago 1

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் கோரி டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் என 840 மெகாவாட், 2-வது பிரிவில் 600 மெகாவாட் என 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் 1,500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

Read Entire Article