அரசு சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நிபுணர் குழு நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

4 months ago 14

தமிழகம் முழுவதும் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப ஏதுவாக, விதிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடியாக நியமிக்கக் கோரி வசந்தகுமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read Entire Article