அயோத்தியில் 25 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா

3 months ago 14
அயோத்தியில் 25 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி வைத்த தீப உற்சவ விழா புதிய கின்னஸ் சாதனை படைத்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரயூ நதிக்கரையின் இருபுறமும் திரண்டிருந்து தீபங்களை ஏற்றினர். மிக அதிகளவில் மக்கள் திரண்டதாலும் 25 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டதாலும் இரண்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.இரு கின்னஸ் விருதுகளையும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் கின்னஸ் குழுவினர் வழங்கினர். இதனிடையே அயோத்தியில் நடைபெற்ற திறந்தவெளி ராமாயண நாடகத்தின் போது ராமர் லட்சுமணன் சீதை வேடமிட்ட நடிகர்கள்மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
Read Entire Article