சென்னை: பாமக செயற்குழுக் கூட்டத்தை ராமதாஸ் நாளை நடத்த உள்ள நிலையில், நிர்வாகக் குழு கூட்டத்தை அன்புமணி கூட்டுகிறார். திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையிலும், சென்னையில் (அன்புமணி தலைமையில் நாளை கூட்டங்கள் நடக்க உள்ளன
The post ஒரே நாளில் ராமதாஸ், அன்புமணி கூட்டம்: பாமகவினர் குழப்பம் appeared first on Dinakaran.