சென்னை: கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 18.81 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 23.35 லட்சம் பேருக்கு ரூ.2106 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. நலவாரிய உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1200-ஆக உயர்த்தி முதல்வர் வழங்கியுள்ளார். தொழிலாளர் நலத்திட்டங்கள் வகுப்பதில் திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்
The post அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 18.81 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு: அமைச்சர் சி.வி.கணேசன் appeared first on Dinakaran.