சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். வனத்துறையுடன் சேர்த்து காதி மற்றும் கிராமத் தொழில் துறையையும் பொன்முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த இலாகா பறிப்பு appeared first on Dinakaran.