அமைச்சர் ரகுபதி பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

2 hours ago 2

மதுரை: பித்து பிடித்தாற்போல் வாய்க்கு வந்ததை போல பொய் மூட்டைகளை அமைச்சர் ரகுபதி அவிழ்த்து விடுகிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே கொஞ்சம் கூட தெரியாமல், 4 ஆண்டுகள் இம்சை அரசன் புலிகேசி போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். அவரது அமைச்சரவையில் ஆஸ்தான கொத்தடிமை ரகுபதி, இத்தனை ஆண்டுகள் முட்டு கொடுத்து, கொடுத்து அதிமுக தொண்டனிடம் வாங்கிய தர்ம அடிகளுக்கெல்லாம் பரிசாக இப்போது தான் கனிமவளக் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article