அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார்!

2 hours ago 5

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

 

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார்! appeared first on Dinakaran.

Read Entire Article