அமெரிக்கா லாஸ் ஏஞ்சலில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்திய ஹெலிகாப்டர்கள்

2 months ago 13
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள மலிபு மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைத்தனர். 50 ஏக்கர் நிலப்பரப்பில் திடீரென பற்றிய தீ, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வரை பரவிய நிலையில், தீயை அணைக்கும் பணியில் 140 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். காட்டுத்தீ புகை காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியின் சுற்றுப்புற பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
Read Entire Article