அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 4 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் விரி விதிப்பு போர் காரணமாக அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றனர்.
The post அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 4 டிரில்லியன் டாலர் இழப்பு appeared first on Dinakaran.