அன்னையர் தினம்: விராட் கோலி வாழ்த்து

19 hours ago 2

புதுடெல்லி ,

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் , அன்னையர் தினத்தையொட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

உலகின் அனைத்து தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். நான் ஒருவருக்குப் பிறந்தேன், மற்றொருவரால் ஒரு மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டேன். அவர் என் குழந்தைகளை வளர்க்கும், வலிமையான, அன்பான மற்றும் பாதுகாக்கும் தாயாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். நாங்கள் உங்களை தினமும் அதிகமாக நேசிக்கிறோம் (அனுஷ்கா ஷர்மா) . என தெரிவித்துள்ளார்.

Read Entire Article