அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-11க்கு ரூ.1087 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

6 days ago 2

சென்னை: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-11க்கு ரூ.1087 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 2025 26ம் ஆண்டில் 2329 கிராம ஊராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 5 நாளில் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியீடு

The post அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-11க்கு ரூ.1087 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article