அதிருப்தி தெரிவித்த விராட் கோலி.. உடனே முடிவை மாற்றிய பிசிசிஐ..!
1 month ago
7
விராட் கோலி, "இதுபோன்ற விதிமுறைகள் உருவாக்கப்படுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதுகுறித்த முடிவுகளை எடுக்கும்போது, நிலைமையைப் புரிந்து கொண்டவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்" என்று அதிருப்தி தெரிவித்திருந்தார்.