அதிமுகவைச் சேர்ந்த 200 பேர் திமுகவில் இணைந்தனர்!

6 months ago 19

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூரில் அதிமுகவைச் சேர்ந்த 200 பேர் திமுகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் நகர செயலாளர் சரவணகுமார் உள்பட 200 பேர், அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பேரூராட்சி சுயேச்சை உறுப்பினர்கள் 4 பேர் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 200 பேர் திமுகவில் இணைந்தனர்.

The post அதிமுகவைச் சேர்ந்த 200 பேர் திமுகவில் இணைந்தனர்! appeared first on Dinakaran.

Read Entire Article