அதிமுகவை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை: நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை.?

3 hours ago 4

சென்னை: பாஜகவில் இருந்துகொண்டு அதிமுகவை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை என நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று நடந்த பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன், பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

The post அதிமுகவை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை: நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை.? appeared first on Dinakaran.

Read Entire Article