ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் தெலங்கானா, ஹைதராபாத்தில் இயங்கும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஜூனியர் செக்கரடேரியட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. ஜூனியர் செக்கரடேரியட் அசிஸ்டென்ட் (ஜெனரல்): 8 இடங்கள் (பொது-4, எஸ்சி-2, ஒபிசி-2).
2. ஜூனியர் செக்கரடேரியட் அசிஸ்டென்ட்: (எப் அண்ட் ஏ): 1 இடம் (பொது).
3. ஜூனியர் செக்கரடேரியட் அசிஸ்டென்ட்: (எஸ் அண்ட் பி): 2 இடங்கள் (பொது).
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200.
www.ngri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.05.2025.
The post தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் வேலை appeared first on Dinakaran.