சென்னை : அதிமுகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயனுக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் வேலுசாமி, முல்லைவேந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி அமைப்புச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
The post அதிமுகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயனுக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு!! appeared first on Dinakaran.