சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார். கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும் யாருடனும் கூட்டணி அமைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
The post அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான்: நத்தம் விஸ்வநாதன் பேட்டி appeared first on Dinakaran.