அண்ணாமலை உடன் விஜய் சந்திப்பா? - பாஜக, தவெக மறுப்பு

3 months ago 16

சென்னை: லண்டனில் அண்ணாமலையை விஜய் சந்தித்ததாக வரும் தகவல் பொய்யானது என்று பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்குவதாக அறிவித்துள்ள விஜய், 2026-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Read Entire Article