அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் அவுட்சோர்சிங் முறையில் பேராசிரியர்களை நியமிக்க முடிவு

2 months ago 13
அவுட்சோர்சிங் முறையில் பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சில தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், கூடுதலாக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப்பணியிடங்களை அவுட்சோர்சிங் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பேராசிரியர்கள், அரசு காலிப்பணியிடங்களை வழக்கமான முறையிலேயே நிரப்பவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
Read Entire Article