சென்னை : அணை பாதுகாப்புக்கான மாநில குழுவை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அணை பாதுகாப்புக்கான மாநில குழுவில் நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் தலைமையில் 14 உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அணை பாதுகாப்புக்கான மாநில குழு 3 வருடங்களுக்கு ஒரு முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதும் ஆண்டுக்கு 2 முறை கூடி, பருவமழை தொடங்கும் முன் கூட்டம் நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
The post அணை பாதுகாப்புக்கான மாநில குழுவை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.