அக்சர் படேல் காலில் விழுந்த விராட் கோலி..! வைரலாகும் வீடியோ

1 month ago 6
கேன் வில்லியம்சன் 120 பந்துகளில் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அக்சர் படேல் வீசிய பந்தில் கிரீசை விட்டு வெளியே வந்து விளையாட முயன்ற போது, அந்த பந்தை அவர் தவறவிட்டதால், கே.எல்.ராகுல் ஸ்டம்பிங் செய்தார்.
Read Entire Article